பிரான்சில் 8.078 பேர் சாவடைந்துள்ளனர்,6.978 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை!

பிரான்சில் 8.078 பேர் சாவடைந்துள்ளனர்,6.978 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை!
பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 357 பேர் சாவடைந்துள்ளனர். மொத்தமாக பிரான்சில் 8.078 பேர் சாவடைந்துள்ளனர்

வைத்திசாலையில் 5.889 பேர்,
வயோதிப இல்லங்களில் 2.189 பேர் சாவடைந்துள்ளனர்

28.891 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,6.978 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

16.183 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று(5) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் கூறினார்.

-ஆனந் -
பிரான்ஸ் 
Blogger இயக்குவது.