கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக பிரதமர் போரிஸ் ஜோன்சன் மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டார்
10 நாட்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்தி இருந்தாலும் தொடர்ந்து இருமல் மற்றும் அதிக வெப்பநிலையில் காய்ச்சல் இருப்பதனால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது