31 வயதான காதலி கேரி சைமண்ட்ஸ் ஏழு நாட்களாக கொரோனோ நோயின் அறிகுறிகளுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். 55 வயதான பிரதமருக்கு குறைந்தது ஐந்து குழந்தைகள் உள்ளனர், ஆனால் அவர் சரியான எண்ணிக்கையை ஒருபோதும் தெரியப்படுத்தவில்லை