சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவனும் மீசாலை மேற்கு மீசாலையை பிறந்தகமாகவும்
பிரித்தானியா Dardfordல் வசித்தவருமான 42 வயதான கிருஸ்ணசாமி சியாமளன் (சியாம்) கொரோனோ ஆட்கொல்லி நோயினால் இவ்வுலகை நீர்த்தார்.
தேசப்பற்றும் மனிதநேயமும் மிக்க அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.