அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1,331 பேர் பலி

சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்த நகரில்தான் ஆரம்பமானது. பின்னர், நாளுக்குநாள் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.

அதோடு, மற்ற நாடுகளுக்கும் பரவி உலகளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது இந்த கொரோனா வைரஸ். எனவே, இதனிடையே, அடுத்தடுத்து உயிர்களை காவு வாங்கி வரும் இந்த வைரஸ் காய்ச்சலை ஒழிக்க சீனா அரசு போர்க்கால நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதேவேளையில், இந்தியா உள்பட பிறநாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவில் #கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,326 -ஐ தொட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பு சீனாவில் குறைய தற்போது தொடங்கி உள்ளது.

இந்நிலையில், சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் #அமெரிக்காவில் பரவி வருகிறது. ஒரே நாளில் 1,331 – பேர் பலி. கொரோனா வைரசுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை  14,825 ஆக உயர்ந்துள்ளது.   8,452   – பேர் பலியானோர் எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது. . கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை    311,357   ஆக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸ் ஸ்பெயினில் பரவி வருகிறது. # ஸ்பெயினில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை    11,947  ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை  34,219  – பேர் +. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை   126,168  ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் விடியும் ஒவ்வொரு நாளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்தே வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
Blogger இயக்குவது.