கொரோனாவால் தள்ளிப்போகும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களின் திருமணங்கள்
சீனா நாட்டிலுள்ள புறநகர் பகுதியான வுஹான் நகரத்தில் முதன் முதலாக கொரோனா என்னும் வைரஸ் தென்பட்டது. அந்த வைரஸ் தற்போது உலகமெங்கும் பரவி சுமார் 11 லட்சம் பேரை தாக்கியுள்ளது. அதில் 53900 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 3100 பேரை தாக்கி 86 பேரை உயிரிழக்கச் செய்துள்ளது.
அதுமட்டுமின்றி உலகளவில் நடக்கவிருந்த முக்கியமான விளையாட்டு போட்டிகள் அனைத்தும் தள்ளிபோகிவருகின்றன. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கோ நடக்கவிருந்த திருமணங்களே தற்போது தள்ளிபோகியுள்ளன. பிரபல முன்னணி வீரர்களான கிளென் மாக்ஸ்வெல் மற்றும் ஆடம் சாம்பா ஆகியோரும் அடங்குவர்.
ஆஸ்திரேலியா அணியின் “ஏ” பிரிவில் விளையாடும் மிட்செல் ஸ்வீப்சன், ஜாக்ஸன் பிரட், அலிஸ்டர் மெக் டெர்மோட், ஜெஸ் ஜனஸ்ஸன்,காட்டலின் பிரியட், மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் ஆண்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கிளென் மாக்ஸ்வெல், காட்டலின் பிரியட் ஆகியோருக்கு திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது

.jpeg
)