கொரோனா தொற்று - இலங்கையில் ஐந்தாவது நபர் மரணம்!!
இலங்கையில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
வெலிக்கடை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 44 வயதுடைய நபர் ஒருவரே இவவாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆக காணப்படும் நிலையில் இன்று காலை மேலும் ஒரு நபர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




