கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர் பூஸ்ஸ முகாமிற்கு


எம்.எஸ்.சி மெக்னிபிகா கப்பலில் இருந்த இலங்கை பணியாளரை மீட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள நபர் பூஸ்ஸ கொரோனா தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Blogger இயக்குவது.