ஸ்கொட்லாந்து தலைமை மருத்துவ அதிகாரி பதவியை ராஜினாமா
ஸ்கொட்லாந்து தலைமை மருத்துவ அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்.காரணம் என்னவென்று தெரியுமா?
லக் டவுன் செய்யப்பட்ட நேரத்தில் அவரது பிரதான வீட்டிலிருந்து 40 மைல்களுக்கு அப்பால் உள்ள தனது விடுமுறை இல்லத்திற்கு வருகை தந்ததை ஸ்கொட்டிஷ் சன் பத்திரிக்கை புகைப்படம் எடுத்துள்ளது - மேலும் நாட்டில் போடப்பட்டிருக்கும் சட்டத்தை பின்பற்றாது தான் அவ்வாறு சென்றது இது இரண்டாவது முறையாகும் என்று அவர் ஒப்புக் கொண்டார்.
மேலும் நாட்டில் போடப்பட்டிருக்கும் சட்டத்தை பின்பற்றாது தான் குடும்பத்தினருடன் இரண்டு முறை பார்வையிட சென்றதால் என்று அவர் ஒப்புக் கொண்டார்.

.jpeg
)