பயிரிட்ட மரக்கறி வகைகளை சந்தைப்படுத்த முடியாமல் தவிக்கும் உள்ளூர் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் இளைஞன்.📷

பயிரிட்ட மரக்கறி வகைகளை சந்தைப்படுத்த முடியாமல் தோட்டத்தில் வீசும் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விதமாக நியாயமான விலையில் ச மரக்கறி வகைகளை தனது நிவாரண பணிக்காக பெற்றுக் கொண்டார் சமூக செயற்பாட்டாளர் கிருஷ்ணமேனன்
இவர் தொடர்ச்சியாக கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் வாய்ப்பை இழந்த கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது இவர் மூலம் விவசாயிகளுக்கு கை கொடுக்க விரும்புவோர் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.
0770706691
K.krishnameenan
Blogger இயக்குவது.