நந்திக்கடலில் மலர் தூவி உயிர்நீத்த உறவுகளுக்கு பிராத்தனை

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். இக்கடலில் ஏராளமான உறவுகளின் உயிர்நீத்தனர்.
அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என தெரிவிக்கப்படுகிறது.