நடிகர் ராணாவின் காதலி இவர் தானாம்!!

பாகுபலி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி தனது காதலியின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குறித்த ஒளிப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ள அவர், ‘ அவள் காதலுக்கு சம்மதம்’ எனக் குறிப்பிட்டு மிஹீகா பஜாஜ் என ஹேஷ்டேக் இட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட இரசிகர்களும் ராணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.