தொற்றாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 891ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 382 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தொற்றுக்குள்ளான 500 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.