மகிந்த - ரணில் ஆதரவாளர்கள் இடையில் மோதல்!!
சிலாபம் – ஆராச்சிகட்டு கொட்டகே பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன முன்னணி ஆதரவாளர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், பொதுஜன முன்னணி ஆதரவாளர் சிலாபம் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த மோதல் சம்பவம் கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றிருக்கிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




