பருப்பு களஞ்சியசாலையில் தீ விபத்து!!

வெல்லம்பிட்டிய – வென்னவத்தையிலுள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தீயைக் கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.