கொவிட்19 : மேலும் 5 பேருக்கு தொற்று


இலங்கையில் மேலும் 06 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 869 ஆக அதிகரித்துள்ளது. அதனடிப்படையில் இறுதியாக இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 06 பேரும் கராப்பிட்டிய வைத்தியசாலையிலுள்ள கடற்படையினர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Powered by Blogger.