சுண்ணாகத்தில் 70 போத்தல் கசிப்பு ஒருவர் கைது!
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 70 போத்தல் கசிப்பு கைப்பற்றி உள்ளதுடன் ஒருவரையும் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலைப் பகுதியில் மேற்கொண்ட விசாரணையில் 70 போத்தல்களை கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் அவர்களின் வழிநடத்தலில் அத்தியட்சகர் கசுன் ஜெயசேகர அறிவுறுத்தலில் மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பிரான்சிஸின் ஆலோசனையில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் மற்றும் சுபசிங்க ஆகியோர் தலைமையில் குறித்த சுற்றிவளைப்பு இடம் பெற்றுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)