வடக்கு ஆளுநரை அறிவுறுத்த மகிந்த உறுதி!
வடக்கு உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடுகள் முறையாக இடம்பெறாமை குறித்து இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் சந்தித்தபோது எடுத்துரைத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
அந்த விபரங்களை கேட்டறிந்த பிரதமர் , இது தொடர்பில் உரிய பணிப்புரையை வடக்கு ஆளுநருக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
பிரதமருடன் , பசில் ராஜபக்ச பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் ஆகியோர் இந்த பேச்சில் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)