கொவிட் – 19 : உலகளவில் இதுவரை 287,336 மரணங்கள் பதிவு


உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 4,256,163 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 287,336 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,527,641 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.