மாத்தறை நீதிமன்ற கட்டடத்தில் தீ விபத்து!!

மாத்தறை, தெய்யந்தர நீதிமன்ற கட்டடத்தின் சேமிப்பு அறையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தானது இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
எனினும் இந்த தீ விபத்தில் பல ஆவணங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரியவருகின்றது.
இந் நிலையில், பாதுகாப்பு நோக்கங்களுக்காக பொலிஸார் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.