ஊரங்கு சட்டத்தை நீக்க அரசாங்கம் ஆலோசனை
நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறை படுத்தவும் அரச உயர்பீடம் எண்ணியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் பொசன் தினத்திற்குப் பின் பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் வாபஸ் பெறப்படலாம் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




