யானை தாக்கியதில் ஏ9 வீதியில் தந்தையும் மகளும் காயம்!!

மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் யானை தாக்கி இருவர் காயமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியையே வீதியோரத்தில் நின்ற யானை தாக்கியுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் காயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏலும் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.