வெட்டுக்கிளிகளின் ஆதிக்கம் இலங்கையிலும்!!
உலகை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகளின் தாக்கம் இலங்கையிலும் அவதானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் குருநாகல் மாவத்தக பகுதியில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்தப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும், கிருமிநாசினி மூலம் வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கையெடுக்கப்படுவதாக விவசாய சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




