26 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலில்!!
பிலியந்தல – கொத்தலாவல பாடசாலையைச் சேர்ந்த 26 ஆசிரியர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் கடற்படைச் சிப்பாய்கள் தங்கியிருந்தமையே இதற்குக் காரணம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கிறது.
கொத்தலாவல பாடசாலையில் தங்கியிருந்த 6 சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை மேல் மாகாணத்தில் 200க்கும் அதிகமான பாடசாலைகளில் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




