கொழும்பில் விடுதி ஒன்றின் மீது 12 முறை துப்பாக்கிச்சூடு!
கொழும்பு – மொரட்டுவ சொய்ஸாபுர பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றின் மீது இன்று அதிகாலை சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் இவ்வாறு 12 முறை சுடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் எவருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




