யாழ் வணிகர் கழகம் மற்றும் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு📷

யாழ்ப்பாணம் வணிகர் கழகம் மற்றும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது இன்று (26.05.2020)  இதில் covid-19  பிரச்சினை சம்மந்தமாக சமகால
சிக்கல்கள்  தொடர்பில் கலந்து உரையாடினார்  இந்த சந்திப்பு வணிகர் கழகத்தில் நடைபெற்றது   இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், வைத்திலிங்கம் கிருபாகரன், சிவகந்தன் தனூஜன், ஜெயசீலன்  மற்றும் வணிக கழகத்தின்  பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



Blogger இயக்குவது.