தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சுமந்திரனின் உருவப்படம்!!

விடுதலைப்புலிகளால் நடாத்தப் பட்ட போர் சரியானது அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,

இந்த விடயத்துக்கு பின்னர் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில்
சுமந்திரனின் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.