யாழ் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்ட பொலிசார்!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2 ஆம் நாள் அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இன்று இரவு 7 மணிக்கு உயிர்நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் நிகழ்வு இடம்பெற இடத்திற்கு யாழ்ப்பாண பொலிஸார் வருகைதந்து நினைவேந்தல் நிகழ்வினை நடாத்திய மாணவர்களின் பெயர் விபரங்கள் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.