தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!!
நாட்டில் மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இதுவரையில் 260 பேர் முழுயாக குணமடைந்துள்ளதுடன், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




