கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு!!

கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் நேற்று பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 869ஆக அதிகரித்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 16 பேரும் கடற்படைச் சிப்பாய்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் தொற்றுக்குள்ளான 343 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 517 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.