மொத்த கொரோனா பாதிப்பு 5 மில்லியனை கடந்தது!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது.

தற்போது வரை (உள்ளூர் நேரம் பிற்பகல் 4.45 நிலவரப்படி) கொரோனா வைரஸ் தொற்றால் 5 இலட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் 3 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர 19 இலட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.