முப்படையினர் 415 பேருக்கு கொரோனாத் தொற்று!
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 415 பேர் முப்படையைச் சேர்ந்தவர்கள் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இவர்களில், 404 பேர் கடற்படையினர் எனவும், 11 பேர் தடைப்படையினர் எனவும், ஒருவர் விமானப் படை சிப்பாய் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
அத்துடன், கடற்படையினர் மற்றும் இராணுவத்தினருடன் நெருக்கமாகப் பழகிய 33 உறவினர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




