பல்கலைக்கழகங்கள் ஆரம்பம்!
எதிர்வரும் திங்கட்கிழமை 11ஆம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட சில அதிகாரிகள், பணியாளர்களை வேலைக்கு அமர்த்த பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து இன்னும் அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




