கொரோனா தொற்றினால் 7 வயது சிறுமி பாதிப்பு!!

நாட்டில் நேற்று இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 7 வயது சிறுமியும் உள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அத்துடன் நேற்று இனம்காணப்பட்ட 29 பேரில் 24 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இனங்காணப்பட்டதை அடுத்து நாட்டில் மொத்த எண்ணிக்கை 797ஆக அதிகரித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.