மிகப் பெரிய இரும்பு போயா சிக்கியது வங்காலை மீனவர்களிடம்!!

கடலில் பயணத்தை மேற்கொள்ளும் கப்பலுக்கு பயன்படுத்தும் ‘போயா’என அழைக்கப்படும் மிகப் பெரிய இரும்பு மன்னார் வங்காலை கடலில் மீனவர்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று மதியம் மீனவர்களால் குறித்த இரும்புபோயா வங்காலை கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடலில் கப்பலினை நிறுத்தி வைப்பதற்கு இரும்பு போயா பயன்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.