மாஸ்டர் ட்ரெய்லர் - மாஸ் என்கிறார் பிரபல நடிகர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது குறித்த தகவல்களை நடிகர் அர்ஜுன் தாஸ் வெளியிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராமில் இரசிகர்களுடன் உரையாடிய அவர், “மாஸ்டர் பட ட்ரெய்லரை 6 முறை பார்த்து விட்டேன். ட்ரெய்லர் வேற லெவல்ல இருக்கு. எப்போது  ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்.
சரியான தருணத்தில் ட்ரெய்லர் வெளியிடப்படும். அதில் வரும் ஒரு டயலாக் மரண மாஸா இருக்கு.  கண்டிப்பாக அதற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியும். எனவே ட்ரெய்லர் வெளியாகும்வரை காத்திருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.