பாலம் வெள்ளத்தில் சென்றதால் மக்கள் அவதி!!
இரட்டைப்பாதை செல்வக்கந்த தோட்டம் மற்றும் கிராமங்களுக்கான பிரதான பாதையில் அமைந்திருந்த பாலத்தின் பெரும்பாலான பகுதிகள் நேற்று மாலை பெய்த பலத்த மழையைடுத்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன
இதனால் குறித்த தோட்ட மற்றும் கிராமத்துக்குமான வாகன போக்குவரத்து முற்றாகப் தடைப்பட்டுள்ளது.
அதோடு அப்பகுதி மக்களும் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கும் மேற்படி செல்வக்கந்த கிராமம் மற்றும் செல்வக்கந்த தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் இரட்டை பாதை, புஸ்ஸல்லாவ, கம்பளை நகரங்களுக்கு செல்வதற்கு மேற்படி பாதையையே பயன் படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)