1000 குடும்பங்களுக்கு உதவிய போதைப்பொருள் கடத்தல் மன்னன்!

பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் அரசாங்கத்தினால் கண்டுகொள்ளப்படாத மக்களுக்கு 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பொறளை – வனாதமுள்ள பகுதியை சேர்ந்த பறை சுத்தா என்கிற கடத்தல் மன்னன் தற்போது வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் தனது குடியிருப்பு அமைந்துள்ள பகுதியை சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு சிறையில் இருந்த படியே உதவியுள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.