பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக , ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி பாதுகாப்பாக செயற்படுமாறு சுகாதார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




