கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!!
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு சிங்கள இணையத்தளங்கள் ஊடகங்களும் இந்த செய்தி வெளியிட்டுள்ளன.
குடும்ப தகராறு காரணமாக பொலிஸாருக்கு முன்னாள் அமைச்சர் ஹரின் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo