மீள திறக்கப்படுகிறது சதொச விற்பனை நிலையங்கள்!!
நுகர்வோரின் நன்மை கருதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கும வழங்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு தமது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




