லண்டனில் இருந்து சீனர்கள் இலங்கை வருகை!!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 504 ரக விசேட விமானத்தில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 221 பயணிகளும் சீனர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சீனர்கள் அனைவரும் இன்னும் சற்று நேரத்தில் சீனா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.