அவுஸ்திரேலியாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா

அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் 97 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சிசிக்சைப்பெற்றுவருபவர்களில் 27 பேர் அதிதீவிர சிகிச்சைப்பெற்றுவருவதாக அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களுள் 757 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.