1,500ஐ தாண்டியது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!
இலங்கையில் கொரோனா ஒதொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் இன்று ஒ அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கடற்படைச் சிப்பாய்களும் 32 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இதுவரை 745 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 748 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)