குவைத் அரசரை அவமதித்த இலங்கைப் பணிப்பெண் அதிரடிக் கைது!!

குவைத் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமர்சித்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட இலங்கைப் பணிப்பெண் ஒருவரை குவைத் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.


கொரோனா பரவல் தொடர்பில் குவைத் அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் குவைச் அரசரை அவமதிக்கும் விதமான கருத்து வெளியிட்ட பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.