துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி
கட்டுநாயக்க-ஹீனடியன பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தமது சகோதரருடன் அருகிலுள்ள விற்பனை நிலையத்திற்கு உந்துருளியில் பயணித்துவிட்டு, மீண்டும் வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo