மதகுருமார்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் வழங்கப்படாது!!
எதிர்காலத்தில் பட்டதாரி நியமனத்தில் பிக்குக்கள், கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட மதகுருமார்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படாது.
அவர்கள் அனைவரும் கல்வித் திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர் சேவைக்குள் சேர்க்கப்படுவார்கள் என்று கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகப் பணியாற்றும் 23 பௌத்த பிக்குகளுக்கு இன்று கல்வி அமைச்சில் ஆசிரியர்கள் நியமனம் வழங்கப்பட்டது.
இதன்போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;
பட்டதாரி பயிற்சி திட்டம் அவ்வப்போது பல்வேறு அரசுகளால் மேலும் மேலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு அரசு நிறுவனங்களில் மதகுருமார்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படுவதில் கடுமையான சிக்கல் உள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)