அப்டேட்டுக்களை அள்ளி கொடுத்த ஜிவி பிரகாஷ்!
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவ்வப்போது தான் இசையமைத்து வரும் திரைப்படங்கள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு வருவார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் அவர் நடித்து முடித்து வெளியிட தயாராக இருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’ஜெயில்’. இந்த படத்தின் பாடல் ஒன்று குறித்து ஜிவி பிரகாஷ் தற்போது அப்டேட் செய்துள்ளார். ’ஜெயில்’ படத்தில் இடம்பெற்ற ’காத்தோடு’ என்ற தனுஷ் பாடியிருக்கும் பாடலை கபிலன் எழுதி உள்ளதாகவும் விரைவில் இந்த பாடல் குறித்த ஆச்சரியமான அப்டேட் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் சூர்யாவின் ‘சூரரை போற்று’ படத்தில் மூன்று டிராக்குகள் புதியதாக இணைக்கப்பட்டுளதாகவும், அது குறித்து அப்டேட்டும் விரைவில் வரும் என்றும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
அதுமட்டுமின்றி தனுஷின் 43வது படமான ‘D43’ படத்தின் இசை குறித்து அவர் கூறும்போது இந்த படத்தின் பின்னணி இசை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் இந்த படத்தின் இசை வெளியீடு மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்திலும் தனுஷ் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார் என்றும் இதுகுறித்த தகவல் விரைவில் வரும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜிவி பிரகாஷ் அள்ளி கொடுத்த அடுத்தடுத்த அப்டேட்டுகளால் சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)