தனியார் கல்வி நிறுவனங்களை மீள திறப்பதற்கான திகதியில் மாற்றம்

தனியார் கல்வி நிறுவனங்களை யூன் 15 ஆம் திகதி திறக்கலாம் என செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே தற்போது யூன் மாதம் 29 ஆம் திகதியே திறக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Powered by Blogger.