மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தேசிய பூங்காக்கள் மீள திறக்கப்படும்

மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தேசிய பூங்காக்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் மீள திறக்கப்படும் என அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.


Blogger இயக்குவது.